முற்போக்கு

Polished 

There will always be a group that supports any ideology, film, rebellion or opinion and another that opposes it; the true progressive path is not getting entangled in those divides but living without hatred toward fellow humans or groups, coexisting and depending on people of diverse morals, traits, qualities and cultures. Anything—whether morals, values or culture—that creates hatred toward other living beings in its name is, in this view, backward; progressiveness and backwardness can be sensed through inclusions versus exclusions based on differences. Religion, caste, character, ideology, political stands, hero worship, morals, values, god, food habits, sexual nature, job and status all fall under this, yet a harsh truth remains that the human species itself is fundamentally backward, with no real chance of complete progressiveness. The definition is therefore this: inclusiveness without hatred is the way forward irrespective of what others are, while exclusions based on any criteria represent a backward way of life—measure yourself against it and gain clarity. Applying this standard shows that hatred is deeply rooted in everyone—you, me, them, every group and every community—so none of us is the ultimate progressive. Though bitter, this has been the essence of human history; only one in a crore may reach that enlightenment, and such a person would already have become one with nature itself and no longer among ordinary people. Nature alone holds every kind of human and other life within itself and is the most inclusive being of all; nothing can alter the human condition

Raw 

எப்பவுமே ஒரு ideology ஒரு film ஒரு rebellion ஒரு கருத்து என்னம்மோ ஒன்னு , எதுவாருந்தாலும் அதுக்கு துணைநிக்கிற ஒரு கூட்டமும் , அத எதிர்த்து ஒரு கூட்டமும் இருந்துக்குட்டேதே இருக்கும் .

 அதுக்குள்ள சிக்கிக்கிறாம சக மனுசன /கூட்டத்த/சக உயிர வெறுக்காம இருக்குறதுதே உண்மையான #முற்போக்கு. உண்மையான முற்போக்கு இப்பிடி diversedஆன ஒழுக்கங்கள்/குணங்கள்/பண்பு/culture கொண்டோரோட இணைந்து ,கூடி ,சார்ந்து வாழ்தல்தே. இப்ப இந்த inclusive natureக்கு againstஅ morals, values culture இல்ல எதுவாருந்தாலும் அதன் பேருல சக உயிர் மேல வெறுப்பு உண்டாகுமாயின் அதுவே பிற்போக்கு in my PoV. 

முற்போக்கு பிற்போக்குன்றது inclusions and exclusions based on diffrencesலதே நம்மளால உணர முடியும் . மதம் சாதி குணங்கள் ideology, political stands , hero worship,morals , values , god , உணவுப்பழக்கம் , sexual nature , job , status எல்லாமே அடங்கும் . ஆனா ஒரு harsh truth என்னான்னா மனித இனமே பிற்போக்கான ஒரு இனந்தே. இதுல complete முற்போக்குக்கு வாய்ப்பே இல்ல . முற்பேக்கு, பிற்போக்குன்றதோட வரையறை இதுவே . 

Inclusiveness without hatred is the way forward irrespective of what they are , exclusions based on other criterias is a backward way of life . Meeooowww .இந்த வரையறைய வச்சு ஒன்னய நீ எட போட்டுப் பாத்து அறிஞ்சுக்க ,தெளிஞ்சுக்க. இந்த வரையறைய வச்சு அளவீட்டுல எறங்குனா ஒங்களுக்கே தெரியும் நீயும் நானும் , அவளும் அவனும் அவரும் இவரும் அந்தக் கூட்டமும் இந்தக் கூட்டமும் இந்த இனமும் அந்த இனமும்னு எல்லாருக்குள்ளயும் வெறுப்பு வேரூன்றி இருக்கு , நம்ம யாருமே the ultimate "முற்போக்கு" இல்ல . 

இது கசப்பாருந்தாலும் மனித இனத்தோட வரலாறுல இதுதே நெசம். கோடில ஒருத்தே ஒருத்தி வேணும்னா அந்த enlightenmentஅ அடையலாம் . அப்பிடி அடஞ்ச மனித உயிர் இந்நேரம் இயற்கையாவே மாறி எல்லாமுமா இருக்கும் , நம்மளோட இருக்காது . 

கசப்பு கசப்பு கசப்பு .

 ஏன்னா இயற்கை ஒன்னுதே எல்லா வகையான மனித உயிரையும் பிறவற்றையும் தனக்குள்ள வச்சுக்குட்டு இருக்கு the most inclusive being is nature itself. You cannot alter human condition by anything , nothing helps .lol .



Comments

Popular posts from this blog

On Ilaiyaraaja, AI, and the Nature of True Intelligence

role of political parties in the welfare of the people and the people

The Unchanging Pattern: Reflections on Politics, Change and Human Nature.