சரி தப்பு society கட்டமைப்பு. தமிழ் .
I did not feel the relationship between Surya and mamitha as a wrong thing. It's their choice இல்லையா? There's no right or wrong if there's no cheating if no one get hurts, they both are aware/conscious.
Even if she's older than him. My opinion won't change. It's their life and it's their wish.
கைக்கிளை is one side, பெருந்திணை is age gap மிகையா இருக்க உறவு. அதுக்காக அது தவறுனு சொல்ல முடியாது.
ஐந்திணை பொதுவாக இருக்குறது. இந்தப் பெருந்திணை அதுக்குள்ள வராத ஒன்னு ஆனா அது ஒலகத்துல இல்ல அது தப்பு கொடூரமானது அப்படியில்ல.
“ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.”
நம் பண்பாடு பெருந்திணையை (viswanath and sons and others) இத முழுமையாகத் தவறுனு ஒதுக்கல, சரினும் சொல்லல) இந்த சமுதாயத்துல இது போன்ற உறவு இருக்கவே கூடாதுனு சொல்லவும் இல்ல. பிற திணைகள்/ஒழுக்கங்கள் போல இது அதுல அடங்காத ஒரு திணை/ஒழுக்கம்.
சூரியா 20வயசுல இருக்கப்ப மமிதா பெறக்கவே இல்லயேனுலாம் லூசுத்தனமாத் தூக்கிட்டு திரியிறது இங்க பொருந்தாது.
சரி தப்பு அறம் இதெல்லாம் நச்சுனு கோடு போட்ட நேரான கட்டமைப்புன்றதே தவறான புரிதல். அறம் தளர்வானது, fragileஅ இருக்கு, அதோட வரையறை இயற்கை போல பெருசானது.
Viswanath and sonsல போதுமான justifications இருக்கு in my PoV. அது சரி தப்புன்னு சொல்றதுக்கு கோடு போடுறதுக்கு அவசியம் இல்லை.
These relationships exists too, you can't punish them, u don't have the right to say it's wrong it should not be. That's all. சரி தப்பு நல்லது கெட்டது left rightன்ற தோட வரையறைய மொதல்ல விரிவு படுத்துங்க.
Extremes இந்த ஒலகத்துக்கு சரியா வராது. தமிழ்ச் சமூகத்தோட கட்டமைப்பு அழகானது, விரிவானது, பெரிய வரையறை கொண்டது.
களவு செய்யும் வாழ்க்கை முறை கொண்ட மனிதர்க்கும் இடங்குடுத்து, அவரை புறக்கணித்ததால் வந்த வினை என்று அவருக்கும் தெய்வத்தை வழங்குகிறது. பண்பட்ட ஒரு வாழ்க்கை முறை. தமிழர் அறம் is far wider than the narrowest Geeta, Quran, Bible and other rigid ones.
Comments
Post a Comment