"கொண்ணாப் பாவம் தின்னாப் போச்சு "
ஒரு கறிக்கடை போட்றுக்க ஐயா சொல்லியது:
“இந்தத் தீவாளிக்கி ஆடு கெடைக்கல, வளத்த கெடாய அறுத்துட்டேன், காலைலருந்து மனசே கேக்கல.”
வளத்த கெடாய முடிந்தவரை வளர்த்தவரே அறுக்கத் தவிர்க்கிறார்! . I think we are connected with other living beings irrespective of it being/becoming our food.
There's a பழமொழி: “கொண்ணாப் பாவம் தின்னாப் போச்சு.”
இப்பழமொழி ஆதியிலேயே தோன்றியது என்று கருதுகிறேன். இயற்கைப் பண்பு இது! If non veg is a part of your diet, if you kill it and then ate it then nothing wrong in it.
Killing otherwise is not a good thing. புலிக்கு மான்கள் உணவு, மரங்களுக்கு புலிகள் ஒரு இன்றியமையாத் தேவை நண்பர்களே! இது இயற்கைத் தத்துவம். புலிகளின்றி மரங்கள் இல்லை, மரங்களின்றி புலிகளும்.
யாவற்றிலும் ஓர் கொள்கை வேண்டும், அறம் வேண்டும். அது ஆட்டறுப்பதிலும் பலர்க்கு உண்டு!.
மீண்டும்: கறி உண்ணாதோர் மேலும் அல்ல, தின்போர் கீழும் அல்ல.
இப்ப கறி உண்பது குத்தமா? இல்ல! அது பாவமா? இல்ல. ஒலக இயக்கம் பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் அப்பாற்பட்டது. கறி திங்களயே நா புண்ணியம் பண்ணிட்டேன்னு நம்புறதும் முட்டாத்தனமானது.
பாவக் கணக்கு, புண்ணியக் கணக்கத் தான்டியது கறி உண்பதும், காய்கறி உண்பதும். It's more of a dependency/விருப்பு வெறுப்பு. Both are reducible to simply FOOD. இதுல திண்ணுட்டமேன்டு குற்றவுணர்வும் தேவல்ல, திங்கிறாங்கெளேனு பழிசுமத்தவும் பாவ உணர்வு தூண்டவும் தேவல்ல.
புல்/செடி கொடி உண்பதால் மான்கள் இயற்கைக்கு புடித்த மிருகங்கள் ஆகிவிடுவதல்ல, மான்களை உண்பதால் புலிகளுக்கு இயற்கை தண்டனை வழங்குவதும் அல்ல. 🥰
“கொண்ணாப் பாவம், திண்ணாப்போச்சு” 🖤
அது அது அதன் இயல்புக்கு ஏற்ப வாழ வழி வழங்கி வகுப்பதே இயற்கையின் கொள்கை. தனித்துவம் போற்றுவது இறைப் பண்பு, இயற்கைப் பண்பு. 🤩✨
கொண்ணாப் பாவம் திண்ணாப்போச்சுனு போற போக்குல சொல்லிச்சென்றது தமிழ், வேட்டையாடி கறிய வெட்டி சிவத்துக்கு படச்சவனுக்கே சிவம் எறங்கி வந்துச்சுனு கத்துக்குடுத்ததும் தமிழ் மறையே! .ஓரமாப் போங்க அன்பு நண்பர்களே.
மரம் வெட்டுற நம்மூரு பழய ஆளுகளப் பாத்துறுக்கிங்கெளா?
மரத்து கெளைய சட்டு சட்டுனு ஒரே போடுல அறக்கிவிடுவாங்கெ. அதப் போட்டு அடிச்சு ஒடச்சு துன்புறுத்தான ஒரே வெட்டுல நறுக்குறது! ஏன்னு கேட்டா மரம் அரண்டு போயிரும்பாங்கெ. வீட்டு சின்னதுக செடிய அடிச்சு ஒடச்சா இன்னுமே கோவப்படுவாங்கெ.
அப்பிடி மரத்தோட உணர்ச்சியையும் மதிக்கிற பண்பு மனிதர்களுக்குள்ள ஊட்டிருக்கு பாரு இந்தப் பண்பாடு!
“தெய்வ முணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவுங் கருவென மொழிப”
தெய்வம், உணவு, விலங்குகள், மரஞ்செடி கொடி, பறவைகள், அடுத்துப் பாரு இசை. 🖤
Vegetarian you are as same us a dog a bird a rat an ant or a fellow human. u have nothing to be proud of. Ur soul knows ur darkness, my soul knows mine. Mind it don't act pure. There's nothing called purity. Don't fake yourselves. Don't think you are great juz bcuz u r veg!?
Translated in to English via chatgpt
A man who runs a meat shop said:
“I couldn’t get a goat for this Diwali, so I slaughtered the goat I had raised. I haven’t felt at peace since morning.”
Even the man who raised that goat for as long as possible hesitates to slaughter it!
I think we are connected with other living beings irrespective of whether they are or become our food.
There's a proverb:
“The sin of killing is gone once it is eaten.”
I think this proverb must have originated very early on. This is an instinct of nature!
If non-veg is a part of your diet, if you kill it and then eat it, then there is nothing wrong in it.
Killing otherwise is not a good thing.
For a tiger, deer are food. For trees, tigers are an indispensable necessity, friends! This is the philosophy of nature.
Without tigers, there are no trees; without trees, there are no tigers.
There should be a principle in everything. There should be aram—a sense of ethics.
And many people have that principle even when slaughtering a goat!
Again:
Those who don't eat meat are not above, and those who eat it are not below.
Is eating meat wrong?
No!
Is it a sin?
No.
The movement of the world is beyond sin and virtue.
Thinking, “I have done something virtuous simply because I ate meat,” is also stupidity.
Eating meat and eating vegetables both go beyond the calculations of sin and virtue.
It's more of a dependency / preference and aversion.
Both are reducible to simply FOOD.
There is no need to feel guilty because you ate it, nor is there any need to blame people because they eat it or provoke a sense of sin in them.
A deer eating grass/plants does not make it an animal favoured by nature, nor does nature punish a tiger because it eats deer. 🥰
“The sin of killing is gone once it is eaten.” 🖤
Giving and arranging a way for each thing to live according to its own nature—that is the principle of nature.
Honouring uniqueness is a divine quality, a natural quality. 🤩✨
Tamil casually went along and said, “The sin of killing is gone once it is eaten,” and Tamil marai also taught that even to the one who hunted, cut the meat, and offered it to Siva, Sivam itself came down to him!
Move aside, dear friends.
Have you ever seen the old people in our villages cutting trees?
They would cut a tree branch with a quick, single stroke.
Instead of beating it, breaking it, and torturing it, they would chop it cleanly with one cut!
If you ask why, they would say:
“The tree will become frightened.”
Even if the little ones at home beat and break a plant, they would get even more angry.
Look at this culture that has instilled in human beings the quality of respecting even the feelings of a tree!
“The deity, food, animals, trees, plants, creepers, birds—and then, look, music.” 🖤
Vegetarian, you are just the same as a dog, a bird, a rat, an ant, or a fellow human.
You have nothing to be proud of.
Your soul knows your darkness. My soul knows mine.
Mind it—don't act pure.
There's nothing called purity.
Don't fake yourselves.
Don't think you are great just because you are veg!?
Comments
Post a Comment