இசையும்-எல்லாமும் , வரையறைகளும் .
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தங்குடுடா பாட்டுக்கு எடையில் வரும் ஒரு ஏசப்பா காலத்துப் பாட்டு ("காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீன் " ) வரும் . அந்தப் பாட்டோட OG VERSION "பூமியில் மானிட ஜென்மம் "னு தொடங்குற அந்தப் பாட்டு MK தியாகராஜ பாகவதர் பாடுனது. பேரழகான பாட்டு அது . 🖤✨💯
இந்த மாறி பாட்டுல ஒரு அழகு இருக்கு போல. பேரழகு . அதோட flow , அந்த இசையோட பழமை , சொற் பயன்பாடும் அதோட இசையும் ஒரு சேர இயங்குறதும் எளிமையா நடக்குது. பெருசா ஒன்னோட ஒன்னு சண்டயிட்டுக்காம இயங்குறது. இந்தப் பாட்டுல மன்மத லீலையை னு தொடங்குற வேறொரு பாட்டுமிருக்கும் அத அடிக்கடி கேட்டதுண்டு அதும் இப்பிடித்தே . Movie: Ashok Kumar (1941) Singer: M. K. Thyagaraja Bhagavathar Lyricist & Composer: Papanasam Sivan Cast: M. K. Thyagaraja Bhagavathar, P. Kannambaa M. G. Ramachandran
பிற மொழிகள்ல kishor Kumar, mukesu , latha , elvis persley , frank sintara , edith paif , françoise Hardy , dassin , JP CHANDRABABU , Ghantasala , TMS , MS SUBBU and so on இவங்க பாடல்கள எல்லாம் இந்தத் தலைமுறையும் கேட்டு explore பண்ணனும்ன்றது என்னோட opinion.
இந்த இளையராஜா, ரஹ்மானு , அப்யங்க்கர்னு அடிச்சு உருண்டுட்டு இருக்குற இந்தத் தலைமுறை இசையோட வரையறைய பெருசாக்கிக்கிட்டே போகனும்னு நெனைக்கிறேன் . அப்பிடிப்போனா இசைக்கடவுள் யாருமில்ல இசையே கடவுளுனு புரியும் . அப்பிடிப் புரிஞ்சா நல்லாருக்கும்னு நெனைக்கிறேன் .
இசைக்கு எப்பிடி வரையறை இல்லையோ ,எதுக்குமே அப்பிடித்தே . அப்பிடி வரையறை உடைத்தெறிவோர்க்கு வாழ்க்கையே விருந்துன்ற கருத்தையும் நெனப்புக்குக் கொண்டு வர விரும்புறேன்.
இரசனைன்றது ஏதோ ஒரு குறுகிய முட்டுச்சந்து கெடையாது , இது பெண்ணை இரசிக்க வரும் பயன்படும் எல்லாத்துக்குமே , காதலுக்கும் , அறிவுக்கும் ங்கோத்தா எல்லாத்துக்குமே . வரையறை இல்லாம வாழப்பழகுங்க அன்பு மக்களே அதுல ஒரு விடுதலை இருக்கு . அதுல ஒரு உன்னதம் இருக்கு . 😍🙏🤗💯✨🥰♾️
In this world which runs behind records, numbers, achievements, goals , money , targets , views ,அது இது be something immeasurable something infinite nothing can hold you from being free then . ✨ சரி என்ன எழுதுனாலும் ஒலகம் எப்பிடியோ அப்பிடித்தே . Lol . I'm becoming it .🖤🤗
வரையறைய ஒடச்சுக்குட்டே போனோம்னா நமக்கு முடிவுனு ஒன்னு இருக்காதுல்ல? முடிவு இல்லனா நீ என்னாவ ? Size and shapes , எல்லை எதுமே இருக்காதுல்ல ? அப்ப நான் என்னாவேன் ? நானே இருக்கமாட்டேன் நா எல்லாமாயிருவேன் இல்லையா ? எல்லாமாயிட்டா அத விட ஒரு enlightenment, freedom என்ன இருக்கப்போது? ✨
Comments
Post a Comment